புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை...

IND vs AUS 2-வது டெஸ்ட் | காவாஜாவை வெளியேற்றிய ஜடேஜா - ஆஸி. 61 ரன்கள் சேர்ப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்களைச் சேர்த்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கவாஜா 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முஹம்மது ஷமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 comments: